தனியார் பள்ளிகளில் கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் சேர்க்கப்பட்ட மாணவர்களிடம், தனியார் பள்ளி நிர்வாகங்கள் கட்டண கொள்ளையில் ஈடுபடு வதைத் தடுக்கக்கோரி மாணவர் களின் கல்வி உரிமைக்கான கூட் டமைப்பு சார்பில் பொள்ளாச்சி சார் ஆட்சியரிடம் புகார் மனு அளிக்கப்பட்டது.